அதிகாலை முதல் எரிவாயு சிலிண்டருக்காக காத்து கிடக்கும் மக்கள்
people
gas
queues
Nuwara Eliya
By Sumithiran
நுவரெலியாவின் ஹவா எலியா பகுதியில் உள்ள லிட்ரோ காஸ் வாடிக்கையாளர்கள் தங்களது எரிவாயுவை பெறுவதற்காக அதிகாலை 5 மணி முதல் எரிவாயு முகவர் விற்பனை நிலையங்களுக்கு முன்பாக காத்து கிடக்கின்றனர்.
பல நாட்களாக இவ்வாறு நிற்கின்றபோதிலும் காஸ் சிலிண்டர் வழங்கப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என காஸ் நுகர்வோர் கூறுகின்றனர்.
மேலும், காஸ் பெறுவதற்கு வரிசையில் காத்து கிடப்பதால், தங்களது பணிகளை கூட செய்ய முடியாமல் தவிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி