யாழ். மாநகர சபையின் புதிய ஆணையாளர் பதவியேற்பு
Jaffna
By Sathangani
யாழ். மாநகர சபையின் புதிய ஆணையாளராக சி.ச.கிருஸ்ணேந்திரன் பதவியேற்றுக்கொண்டார்.
இவர் இன்று (09) முதல் தனது கடமைகைளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்
இதுவரை காலமும் யாழ் மாநகர சபை ஆணையாளராக பணியாற்றிய இ.த.ஜெயசீலன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக கடமைமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக இருந்த சி.ச.கிருஸ்ணேந்திரன் யாழ். மாநகர சபையின் ஆணையாளராக பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்