யாழ். மாநகர சபையின் அடாவடியான செயற்பாடு : யாழ் வணிகர் கழகம் குற்றச்சாட்டு

Urban Council Jaffna Northern Province of Sri Lanka P. S. M. Charles
By Sathangani Dec 25, 2023 11:25 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

யாழ்.நகர் பகுதியில், யாழ் மாநகர சபையினால் வாகன தரிப்பிட கட்டணம் வசூலிக்கப்படுவதால், தமது வியாபர நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.வணிகர் கழகம் கவலை தெரிவித்துள்ளது.

அதேவேளை யாழ்.மாநகர சபையின் கட்டண வசூலிப்பால் தாம் சிரமங்களை எதிர்கொள்வதுடன், பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக பொது மக்கள் நீண்ட காலமாக விசனம் தெரிவித்தும் வருகின்றனர்.

யாழ்.நகர் பகுதியில் குறிப்பாக வைத்தியசாலை வீதி, மின்சார நிலைய வீதி மற்றும் கஸ்தூரியார் வீதிகளில் துவிச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துபவர்களிடம் தரிப்பிட கட்டணம் அறவிடப்படுகிறது.

சட்ட விரோதமாக ரீயூனியன் தீவுக்கு குடியேற முயற்சித்த 14 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

சட்ட விரோதமாக ரீயூனியன் தீவுக்கு குடியேற முயற்சித்த 14 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

யாழ். மாநகர சபையால் அறவிடப்படல் 

குறித்த கட்டணம் வாகனங்களுக்கான பாதுகாப்பு கட்டணம் அல்ல, வாகனத்தை நிறுத்துவதற்கான தரிப்பிட கட்டணம் என கூறியே அறவிடப்படுகிறது. அதவாது வாகனம் காணாமல் போனாலோ, வாகன பாகங்கள் காணாமல் போனாலோ அதற்கு அவர்கள் பொறுப்பாளிகள் அல்ல.

யாழ் மாநகர சபை jaffna municipal council

இந்நிலையில் துவிச்சக்கர வண்டிகளுக்கு 20 ரூபாயும், மோட்டார் சைக்கிள்களுக்கு 30ரூபாயும் அறவிடப்பட்டு வருகின்றதுடன் அவ்வாறு அறவிடப்படும் போது மிகுதி பணம் இல்லை என மிகுதியை கொடுக்காத சந்தர்ப்பங்களும் உண்டு.

அத்துடன் கட்டணம் அறவிடும் நபர்கள் மாநகர சபையினால் குத்தகைக்கு வழங்கப்பட்டு, அதனை எடுத்துக்கொண்ட மூன்றாம் நபர்களே, அவர்கள் உரிய முறையில் ஒழுக்கமாக நடந்து கொள்பவர்கள் இல்லை என்ற விசனமும் உண்டு.

இவ்வாறு கட்டணம் அறவிடப்படுவதனால், வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உணவு வழங்க, மோட்டார் சைக்கிளில் வருவோர், மூன்று வேளையும் தலா 30ரூபாய் வீதம் நாளொன்றுக்கு 90ரூபாய் கட்டணம் செலுத்துகின்றனர்.

யேசு பிரான் அவதரித்த பெத்லகேமில் அமைதிக்காக பிரார்த்திக்கும் மக்கள்

யேசு பிரான் அவதரித்த பெத்லகேமில் அமைதிக்காக பிரார்த்திக்கும் மக்கள்

யாழ்.வணிகர் கழகத்தினர் கவலை

அதேபோல கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்ய செல்வோரும் மோட்டார் சைக்கிளை நிறுத்தியவுடன் கட்டணம் வசூலிப்பவர் பணத்தினை வசூலித்து சென்று விடுகிறார். இது தொடர்பில் மக்கள் கடும் விசனம் தெரிவித்து வந்தனர்.

யாழ் வணிகர் கழகம்

இந்நிலையில், தற்போது இந்த கட்டண வசூலிப்பால், தமது கடைகளுக்கு வரும் மக்கள் குறைந்துள்ளதாக தமது கடைகளில் சிறு பொருட்களை வாங்க வருவோரிடமும், தரிப்பிட கட்டணம் வசூலிப்பதால் பொருட்களை வாங்க வருவோர் தமது கடைகளை தவிர்த்து கொள்கின்றனர் என  யாழ்.வணிகர் கழகத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடிகளினால் பொருட்களின் விலை அதிகரிப்பால், வியாபாரங்கள் பெரிதளவில் நடக்காத நிலையில், கடைகளுக்கு வரும் வாடிக்கையார்களிடம் தரிப்பிட கட்டணம் அறவிடுவதால் வாடிக்கையாளர்கள் கடைகளுக்கு வருவதை தவிர்த்து கொள்கின்றனர்.

போண்டா மணி ஈழத்தமிழரா..! மரணத்துக்கு பின் வெளிவரும் உண்மைகள்

போண்டா மணி ஈழத்தமிழரா..! மரணத்துக்கு பின் வெளிவரும் உண்மைகள்

வடமாகாண ஆளுநருக்கு கடிதம்

எனவே வாகன தரிப்பிட கட்டணத்தை வசூலிப்பதனை நிறுத்துமாறு யாழ்.மாநகர சபையிடம் கோரியுள்ளோம். அவர்கள் இதுவரையில் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கவலை தெரிவித்தனர்.

governor ஆளுநர் northern province வடக்கு மாகாணம்

இதேபோன்றே வடமாகாணத்தில் உள்ள உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் முகமாக கண்காட்சி ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளோம்.

அதற்காக நாம் 140 கூடங்களை அமைத்து அவர்களுக்கு இலவசமாக கொடுத்துள்ளோம். அவ்வாறு கொடுக்கப்பட்ட கூடம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் மாநகர சபைக்கு வரி கட்ட வேண்டும் என எமக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

இதற்கு நாம் எதிர்ப்பை தெரிவித்து மாநகர சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளதுடன், வடமாகாண ஆளுநருக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம் என யாழ். வணிகர் கழகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு, Scarborough, Canada

05 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

12 Dec, 2014
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Luzern, Switzerland

11 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sargans, Switzerland

14 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பதுளை, அரியாலை, London, United Kingdom

10 Dec, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Toronto, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Sudbury Hill, United Kingdom

03 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Beverwijk, Netherlands

08 Dec, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Toronto, Canada

10 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

13 Dec, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளை, சுன்னாகம், Toulouse, France

05 Dec, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, இந்தியா, British Indian Ocean Terr., தெஹிவளை

12 Dec, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, ஒட்டுசுட்டான்

12 Dec, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

12 Dec, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, Paris, France, Melbourne, Australia

11 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுங்கேணி, வவுனியா, Brampton, Canada

08 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாரந்தனை, ஆனைக்கோட்டை, பிரான்ஸ், France

09 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கண்டி, திருநெல்வேலி, Neuilly-sur-Marne, France

13 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வவுனியா

22 Nov, 1999
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கனடா, Canada

11 Dec, 2019
100வது ஆண்டு பிறந்தநாள் நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நுணாவில் மேற்கு, கனடா, Canada

10 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

10 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனுராதபுரம், பண்டாரிக்குளம், London, United Kingdom

10 Dec, 2023
3ம், 11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, திருகோணமலை

02 Dec, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு

08 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016