சிரியாவை பதம் பார்க்கும் இஸ்ரேல் :மூர்க்கத்தனமான தாக்குதலில் இராணுவ நிலைகள் அழிப்பு

Israel Syria
By Jaso Dec 13, 2024 08:13 PM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் வெளியேற்றத்துக்கு பின், சிரியா(syria) மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல்(israel), அந்நாட்டு 80 சதவீத இராணுவ நிலைகளை அழித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த நாட்டில் உள்ள அபாயகரமான ஆயுதங்கள் கிளர்ச்சியாளர்களின் கையில் போவதை தடுக்கும் வகையில் கடந்த 10 மற்றும் 11ம் திகதிகளில் 400க்கும் மேற்பட்ட தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது.இதை இஸ்ரேலிய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

80 சதவீத இராணுவ பொருட்கள் அழிப்பு

இந்த தாக்குதலில், சிரியாவின் ராணுவ தளவாடங்கள், முக்கிய கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிரியாவை பதம் பார்க்கும் இஸ்ரேல் :மூர்க்கத்தனமான தாக்குதலில் இராணுவ நிலைகள் அழிப்பு | Israel Launches Heavy Attack On Syria

குறிப்பாக, சிரியா நாட்டில் 80 சதவீத ராணுவ பொருட்கள் இந்த தாக்குதலில் அழிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாடுகளுக்கு பறக்கும் இலட்சக்கணக்கான இலங்கையர்கள்

வெளிநாடுகளுக்கு பறக்கும் இலட்சக்கணக்கான இலங்கையர்கள்

போர் விமானங்கள், உலங்கு வானூர்திகள், ராடர்கள், டாங்கிகள்

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: அல் - பைடா, லதாகியா துறைமுகங்களில் இருந்த 15 கடற்படை கப்பல்கள், தலைநகர் டமாஸ்கசில் இருந்த ஆயுத தயாரிப்பு தளங்கள் உள்ளிட்டவை இந்த தாக்குதலில் சேதமடைந்தன.

சிரியாவை பதம் பார்க்கும் இஸ்ரேல் :மூர்க்கத்தனமான தாக்குதலில் இராணுவ நிலைகள் அழிப்பு | Israel Launches Heavy Attack On Syria

போர் விமானங்கள், உலங்கு வானூர்திகள், ராடர்கள், டாங்கிகள் உள்ளிட்டவையும் அழிக்கப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

ஹொங்கொங்கில் அறிமுகம் செய்யப்பட்ட பேசும் குப்பைத் தொட்டி

ஹொங்கொங்கில் அறிமுகம் செய்யப்பட்ட பேசும் குப்பைத் தொட்டி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026