கொரோனா தொற்று- சிறுவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
infection
increase
covid19 children
By Jaso
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக பரவி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் இதுவரை 180 சிறுவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், அவர்களில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் டொக்டர் சமந்த ஆனந்த தெரிவித்தார்.
இதனிடையே, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 4,50,000-ஐ கடந்துள்ளது.