இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் கடன் அட்டைகளின் பாவனை

Central Bank of Sri Lanka Sri Lanka Sri Lankan Peoples
By Harrish Mar 08, 2025 08:55 AM GMT
Report

நாட்டில் கடன் அட்டைகளின் பாவனையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி(Central Bank of Sri Lanka) தெரிவித்துள்ளது.

அதன்படி, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து கடன் அட்டைகளின் பாவனையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில், கடந்த(2024) நவம்பர் மாதம் 19 இலட்சத்து 51, 654 ஆக இருந்த கடன் அட்டைகளின் பயன்பாடு டிசம்பர் மாதம் 19 இலட்சத்து 70,130 ஆக அதிகரித்துள்ளது.

ரணிலுக்கு எதிராக வலுக்கும் கண்டன குரல்கள்: குடியுரிமையை இரத்து செய்யுமாறு கோரிக்கை

ரணிலுக்கு எதிராக வலுக்கும் கண்டன குரல்கள்: குடியுரிமையை இரத்து செய்யுமாறு கோரிக்கை

கடன் அட்டை பாவனை

அதேநேரம்,  2023ஆம் ஆண்டு டிசம்பரில் பதிவான கடன் அட்டைகளின் எண்ணிக்கை 1,917,085 ஆக காணப்பட்டுள்ளது.

இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் கடன் அட்டைகளின் பாவனை | Increase In Credit Card Usage In Sri Lanka

இந்நிலையில், 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கடனட்டைகளின் பயன்பாடு, வளர்ச்சி போக்கைக் காண்பித்துள்ளதாக மத்திய வங்கியின் சமீபத்திய தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கனடாவில் தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கி சூடு! பலர் படுகாயம்

கனடாவில் தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கி சூடு! பலர் படுகாயம்

யாழில் வேலை தேடுபவர்களா நீங்கள் ..! வெளியான முக்கிய அறிவிப்பு

யாழில் வேலை தேடுபவர்களா நீங்கள் ..! வெளியான முக்கிய அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி