நாளை முதல் உணவுப் பண்டங்களின் விலைகள் அதிகரிப்பு
food
prices
increase
By Vanan
உணவுப் பண்டங்களின் விலைகளை அதிகரிக்க அனைத்து இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ரோல்ஸ், மரக்கறி ரொட்டி, முட்டை ரொட்டி, பராட்டா உள்ளிட்ட சிறு உணவுப் பண்டங்களின் விலைகளை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு நாளை (29) முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, கொத்து ரொட்டியின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்