நாட்டில் உச்சம் தொடும் தேங்காய் விலை

Sri Lanka Economy of Sri Lanka Coconut price
By Raghav Feb 09, 2025 03:24 AM GMT
Report

இந்த ஆண்டு (2025) ஜனவரி மாத இறுதி வாரத்தில், 2024 ஜனவரி மாத இறுதி வாரத்துடன் ஒப்பிடும்போது, ​​ஒரு தேங்காயின் சில்லறை விலை 88 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த நாட்களில், ஒரு பெரிய தேங்காய் ரூ.200 முதல் 250 வரையிலும், ஒரு சிறிய தேங்காய் ரூ.170 முதல் 190 வரையிலும் விற்கப்படுதாகவும் குறித்த நிருவனம் தெரிவித்துள்ளது.

இசைப்பிரியா படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும் - பிரதமரிடம் கோரிக்கை

இசைப்பிரியா படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும் - பிரதமரிடம் கோரிக்கை

தேங்காயின் சில்லறை விலை 

கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, ​​பெரிய தேங்காயின் சில்லறை விலை 78 சதவீதத்தாலும், சிறிய தேங்காயின் விலை 88 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளதாக நிறுவனம் வெளியிட்டுள்ள வாராந்த உணவுப் பொருட்கள் தொடர்பான அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உச்சம் தொடும் தேங்காய் விலை | Increase In Price Of Coconuts Shortage In Srilanka

மேலும் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் கடைசி வாரத்துடன் ஒப்பிடும்போது, ​​ஒரு தேங்காயின் மொத்த விலை சுமார் 110 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை , 2024 ஆம் ஆண்டு 3,300 மில்லியன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2,600 மில்லியன் தேங்காய்களே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

இதுவே இலங்கையில் தேங்காய் விலை உயர்விற்கு காரணம் என கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் பிரதியமைச்சர் சத்துரங்க அபேசிங்க (Chaturanga Abeysinghe) தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அஸ்வெசும கொடுப்பனவு : சஜித் பிரேமதாச வெளியிட்ட கருத்து

அஸ்வெசும கொடுப்பனவு : சஜித் பிரேமதாச வெளியிட்ட கருத்து

அபாயத்தில் உள்ள 35 பாடசாலைகள் : அமைச்சர் அதிர்ச்சி தகவல்

அபாயத்தில் உள்ள 35 பாடசாலைகள் : அமைச்சர் அதிர்ச்சி தகவல்



YOU MAY LIKE THIS


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி