தெஹிவளை மிருகக்காட்சிசாலை விலங்குகளுக்கு நேர்ந்துள்ள துயரம் : முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

Colombo Dehiwala Zoological Garden
By Kathirpriya Jan 07, 2024 08:16 AM GMT
Report

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் கூண்டுக்குள் தனித்து வாழும் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அண்மையில் தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 15 விலங்குகள் கூண்டுகளில் தனியாக வாழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிபர் வேட்பாளர் : கட்சிகளுக்குள் வெடித்தது மோதல்

அதிபர் வேட்பாளர் : கட்சிகளுக்குள் வெடித்தது மோதல்

பிரேத பரிசோதனையில்

தவிரவும், 35 விலங்குகள் ஆன் துணை இன்றியும், 21 விலங்குகள் பெண் துணை இன்றியும் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெஹிவளை மிருகக்காட்சிசாலை விலங்குகளுக்கு நேர்ந்துள்ள துயரம் : முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை | Increase In Solitary Animals At Dehiwala Zoo

இதனிடையே, தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் சுமார் 15 வருடங்களாக தனிமையில் வாழ்ந்த ஜப்பானிய பெண் குரங்கு கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் திகதியன்று உயிரிழந்தது.

தனிமையில் வாழ்ந்த காரணத்தினால் குறித்த குரங்கிற்கு மனச்சோர்வு காரணமாக புற்றுநோய் ஏற்பட்டு அதன் உடல் நிலை மோசமடைந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்துக்கு சிறிதரனே பொருத்தமானவர்: யோகேஸ்வரன் எடுத்துரைப்பு

தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்துக்கு சிறிதரனே பொருத்தமானவர்: யோகேஸ்வரன் எடுத்துரைப்பு

சர்வதேச விலங்கு பரிமாற்றம் 

இதன்படி, தனியாக வாழ்வதும், தனிமையில் இருப்பதும் விலங்குகளின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என தேசிய கணக்காய்வு அலுவலக அறிக்கை தெரிவித்துள்ளது.

தெஹிவளை மிருகக்காட்சிசாலை விலங்குகளுக்கு நேர்ந்துள்ள துயரம் : முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை | Increase In Solitary Animals At Dehiwala Zoo

மேலும், விலங்கு நல உத்திகளின் நெறிமுறை அமைப்பின்படி, மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகளின் இயல்பான நடத்தைக்குத் தேவையான சூழலை தயார் செய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பல்வேறு சர்வதேச விலங்கு பரிமாற்ற திட்டங்களுக்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் மிருகக்காட்சிசாலை நிர்வாகம் தேசிய கணக்காய்வு அலுவலகத்திடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அரிசி ஆலையை நிறுவுகிறது சீனா

இலங்கையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அரிசி ஆலையை நிறுவுகிறது சீனா


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015