கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் புதிய சுற்றுலா வலயம்

Sri Lanka Tourism Sri Lanka Middle East Iran-Israel War
By Abi May 02, 2026 10:17 AM GMT
Report

கொழும்பு - கொள்ளுப்பிட்டி கரையோரப் பகுதியில் புதிய சுற்றுலா வலயமொன்றை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் நோக்கத்தில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

நாட்டின் கரையோரப் பகுதிகளை மையமாகக் கொண்டு மேலும் பல புதிய சுற்றுலா வலயங்களை உருவாக்கும் அரசின் பரந்தளவான திட்டத்தின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.

இலங்கைக்கான வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்

இலங்கைக்கான வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்

பெப்ரவரியில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகள்

இதேவேளை, 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் புதிய சுற்றுலா வலயம் | Increase In Tourist Arrivals In The Country

அதன்படி, ஜனவரி மாதத்தில் 277,327 பேரும், பெப்ரவரி மாதத்தில் 279,328 பேரும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் இந்த எண்ணிக்கைகள் 2025 மற்றும் 2018 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக மார்ச் மாதத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை 183,979 ஆகக் குறைந்துள்ளதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள ராஜபக்சர்களின் சகோதரர் : கடுந்தொனியில் எச்சரிக்கும் அநுர

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள ராஜபக்சர்களின் சகோதரர் : கடுந்தொனியில் எச்சரிக்கும் அநுர

முன்னணி நாடுகள்

மேலும், ஏப்ரல் மாதத்திலும் இந்த வீழ்ச்சி தொடர்ந்துள்ள நிலையில், அந்த மாதத்தில் 117,893 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே நாட்டிற்கு வந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் புதிய சுற்றுலா வலயம் | Increase In Tourist Arrivals In The Country

இதற்கிடையில், 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு முடிவில் மொத்த சுற்றுலாப் பயணிகள் வருகை 858,527 ஆக பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்தியா, ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, சீனா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் முன்னணி நாடுகளாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்தேவி தொடருந்து சேவையில் சிக்கல் - பயணிகள் அசௌகரியம்

யாழ்தேவி தொடருந்து சேவையில் சிக்கல் - பயணிகள் அசௌகரியம்

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் வெளிநாட்டு யுவதி கைது

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் வெளிநாட்டு யுவதி கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026