பயணிகளால் நிரம்பி வழியும் துபாய் சர்வதேச விமான நிலையம்: காரணம் இது தான்..

Dubai United Arab Emirates World
By Dilakshan Jul 13, 2024 09:53 PM GMT
Report

துபாய் சர்வதேச விமான நிலையத்துக்கு (Dubai International Airport) தினமும் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமீரகத்தின் (Emirates) பல்வேறு பகுதிகளில் பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானிய அரசாங்கத்தின் அதிர்ச்சி தீர்மானம்: விடுவிக்கப்படும் கொடூர குற்றவாளிகள்

பிரித்தானிய அரசாங்கத்தின் அதிர்ச்சி தீர்மானம்: விடுவிக்கப்படும் கொடூர குற்றவாளிகள்


2 லட்சத்து 86 ஆயிரம் பேர்

இதன்படி, துபாய் சர்வதேச விமான நிலையத்தில் நேற்றையதினத்தில் மாத்திரம் சுமார் 2 இலட்சத்து 86 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர்.

பயணிகளால் நிரம்பி வழியும் துபாய் சர்வதேச விமான நிலையம்: காரணம் இது தான்.. | Increase Number Of Tourists Arriving Dubai Airport

அத்துடன், கடந்த 12 ஆம் திகதி வரையில் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் 8 இலட்சத்து 40 ஆயிரம் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பயணிகள் கூட்டம்

இதன் காரணமாக விமான நிலையத்தில் பயணிகளுக்கான சேவையை விரைவுபடுத்தும் வகையில் ஊழியர்கள் அதிக அளவு பணியமர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளால் நிரம்பி வழியும் துபாய் சர்வதேச விமான நிலையம்: காரணம் இது தான்.. | Increase Number Of Tourists Arriving Dubai Airport

இதேவேளை, அமீரகத்தின் பிற பகுதிகளில் உள்ள பிரதான விமான நிலையங்களான அபுதாபி, சார்ஜாவில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்துள்ளது.

கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கான கல்வி அனுமதிகள் குறித்து வெளியான தகவல்

கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கான கல்வி அனுமதிகள் குறித்து வெளியான தகவல்

 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011