முப்படையினருக்கு சம்பள உயர்வு : வெளியான அதிரடி அறிவிப்பு

Government Employee Sri Lanka Government Of Sri Lanka
By Shalini Balachandran Sep 03, 2024 07:59 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

2025 ஜனவரி 01 முதல் அரச சேவையின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை உயர்த்துவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையின்படி, முப்படைகளிலும் பணியாற்றும் உறுப்பினர்களின் அடிப்படை சம்பளமும் அதிகரிக்கப்படவுள்ளது.

இதன்படி முப்படைகளின் தரம் III நிலை சாதாரண சிப்பாய்களினதும் அடிப்படைச் சம்பளம் 10,660 ரூபாவினாலும், தரம் II இற்கு10,960 ரூபாவினாலும் தரம் I இற்கு 11,260 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

 லான்ஸ் கோப்ரல்/சார்ஜென்ட்/ ஏயார்மேன் பதவி நிலைகளின் தரம் III இற்கு11,560 ரூபாவினாலும் தரம் II இற்கு 11,860 ரூபாவினாலும் தரம் I இற்கு12,160 ரூபாவினாலும் அடிப்படை சம்பள அதிகரிப்பு வழங்கப்படும். அதன் விசேட தரச் சேவைக்கு அடிப்படை சம்பளம் 12,460 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா பாரிய ஏவுகணை தாக்குதல் : பலர் பலி பெருமளவானோர் காயம்

உக்ரைன் மீது ரஷ்யா பாரிய ஏவுகணை தாக்குதல் : பலர் பலி பெருமளவானோர் காயம்

அடிப்படைச் சம்பளம் 

கோப்ரல் / நாயக நெவி / கோப்ரல் பதவிகளில் தரம் III இற்கு12,460 ரூபாவினாலும் தரம் II இற்கு 12,760 ரூபாவினாலும் தரம் ஒன்றுக்கு 13,130 ரூபாவினாலும் அதன் விசேட தர சேவைக்கு அடிப்படைச் சம்பளம் 13,500 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது. 

சார்ஜென்ட் / சாதாரண நிலை அதிகாரி / சார்ஜென்ட் பதவிகளில் தரம் III இற்கு13,500 ரூபாவினாலும், தரம் II இற்கு13,870 ரூபாவினாலும், தரம் I இற்கு14,240 ரூபாவினாலும் அதன் விசேட தர சேவைக்கு 14,610 ரூபாவினாலும் அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது.  

முப்படையினருக்கு சம்பள உயர்வு : வெளியான அதிரடி அறிவிப்பு | Increased Salary Allowances Tri Forces Servicemen

ஸ்டாப் சார்ஜென்ட்/ சாதாரண அதிகாரி/ பதவி நிலை சார்ஜென்ட் ஆகிய பதவிகளின் தரம் III இற்கு14,610 ரூபாவினாலும் தரம் II இற்கு14,240 ரூபாவினாலும் தரம் I இற்கு15,105 ரூபாவினாலும் அதன் விசேட தர சேவைக்கு 15,600 ரூபாவினாலும் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது. 

அதிகார ஆணையிடும் அதிகாரி II / தலைமை அதிகார அதிகாரி / ஆணையிடும் அதிகாரி பதவிகளின் தரம் III இற்கு16,095 ரூபாவினாலும், தரம் II இற்கு16,590 ரூபாவினாலும் தரம் I இற்கு17,085 ரூபாவினாலும் அதன் விசேட தர சேவைக்கு 17,580 ரூபாவினாலும் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது.

ஆணையிடப்பட்டும் அதிகாரி I / இடைநிலை அதிகாரிகள் /தலைமை தலைமை பதவிகளின், தரம் III இற்கு 19,725 ரூபாவினாலும், தரம் II இற்கு20,385 ரூபாவினாலும் தரம் I இற்கு 21,045 ரூபாவினாலும் அதன் விசேட தர சேவைக்கு அடிப்படை சம்பளம் 21,705 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

சம்பள அதிகரிப்பு, விவசாய கடன் தள்ளுபடி சாத்தியமா..! ரணிலை விளாசும் அனுர குமார

சம்பள அதிகரிப்பு, விவசாய கடன் தள்ளுபடி சாத்தியமா..! ரணிலை விளாசும் அனுர குமார

அதிகாரிகள்  

கெடட் அதிகாரிகளின் அடிப்படை சம்பளம் 13,500 ரூபாவினாலும், இடைநிலை அதிகாரிகளின் அடிப்படைச் சம்பளம் 13,870 ரூபாவினாலும் 2 ஆவது லெப்டினன்ட் (கெடட்) / ப்ளைட் அதிகாரி (கெடட்) பதவிகளின் அடிப்படை சம்பளம் 19,725 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

2ஆவது லெப்டினன்ட் (கெடட் அல்லாதவர்) / ப்ளைட் அதிகாரி (கெடட் அல்லாதவர்) பதவிகளின் அடிப்படை சம்பளம் 23,025 ரூபாவினால் அதிகரிக்கப்படும்.

முப்படையினருக்கு சம்பள உயர்வு : வெளியான அதிரடி அறிவிப்பு | Increased Salary Allowances Tri Forces Servicemen

லெப்டினன்ட் / உப லெப்டினன்ட் / ப்ளைட் அதிகாரி பதவிகளின் அடிப்படை சம்பளம் 28,855 ரூபாவினாலும் எக்யூப்மென்ட் கண்ட்ரோலர் பதவிக்கான அடிப்படை சம்பளம் 30,220 ரூபாவினாலும் கெப்டன் / லெப்டினன்ட் / ப்ளைட் லெப்டினன்ட் பதவிகளுக்கான அடிப்படை சம்பளம் 37,045 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும்.

மேஜர் / லெப்டினன்ட் கொமாண்டர் / ஸ்கொட்ரன் லீடர் பதவிக்கான அடிப்படை சம்பளம் 42,505 ரூபாவினால் அதிகரிக்கப்படும்.

லெப்டினன்ட் கேர்ணல் / கொமாண்டர் / விங் கொமாண்டர் பதவிக்கான அடிப்படை சமபளம் 44,175 ரூபாவினால் அதிகரிக்கப்படும்.

கொல்கத்தாவில் கொடூரமாக கொல்லப்பட்ட பெண் மருத்துவர் : அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்

கொல்கத்தாவில் கொடூரமாக கொல்லப்பட்ட பெண் மருத்துவர் : அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்

பதவிக்கான சம்பளம் 

கேணல்/கெப்டன்/குரூப் கெப்டன் பதவிக்கான அடிப்படை சம்பளம் 58,095 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

பிரிகேடியர் / கொமாண்டர்/ எயார் கொமாண்டர் பதவிகளுக்கு அடிப்படை சம்பளம் 62,555 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முப்படையினருக்கு சம்பள உயர்வு : வெளியான அதிரடி அறிவிப்பு | Increased Salary Allowances Tri Forces Servicemen

மேஜர் ஜெனரல் / ரியர் அட்மிரல் / எயார் வைஸ் மார்ஷல் பதவிகளுக்கான அடிப்படை சம்பளமம் 71,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும்.

லெப்டினன்ட் ஜெனரல் / வைஸ் அட்மிரல் / எயார் மார்ஷல் பதவிக்கான அடிப்படை சம்பளம் 76,300 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜெனரல் / அட்மிரல் / எயார் ஷீப் மார்ஷல் பதவிக்கான அடிப்படை சம்பளம் 84,700 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பள அதிகரிப்பு, விவசாய கடன் தள்ளுபடி சாத்தியமா..! ரணிலை விளாசும் அனுர குமார

சம்பள அதிகரிப்பு, விவசாய கடன் தள்ளுபடி சாத்தியமா..! ரணிலை விளாசும் அனுர குமார

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026