வைப்பிலிடப்பட்டது அதிகரிக்கப்பட்ட ஆசிரியர்களின் சம்பளம்!

Ministry of Education Government Employee Sri Lankan Peoples Teachers
By Dilakshan Jan 20, 2026 02:00 PM GMT
Report

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி, இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்பட்ட ஆசிரியர்களின் சம்பளம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு இன்று(20) வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியின் வாக்குறுதியை தட்டிக்கழித்ததா சிறிலங்கா கடற்படை..!

ஜனாதிபதியின் வாக்குறுதியை தட்டிக்கழித்ததா சிறிலங்கா கடற்படை..!

 

அரசு ஊழியர்களின் சம்பளம் 

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி, கல்வி சேவைகள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் சம்பளம் இந்த ஆண்டு முதலாம் திகதி முதல் மீண்டும் அதிகரித்துள்ளது.

வைப்பிலிடப்பட்டது அதிகரிக்கப்பட்ட ஆசிரியர்களின் சம்பளம்! | Increased Teachers Salaries Deposited Today

இதன்படி, தொடர்புடைய ஆசிரியர்களின் சம்பளமும் இன்று வைப்பில் இடப்பட்டதாக அமைச்சு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பாடசாலை மாணவிக்கு நேர்ந்த துயரம்: மூன்று இளைஞர்கள் கைது!

பாடசாலை மாணவிக்கு நேர்ந்த துயரம்: மூன்று இளைஞர்கள் கைது!

மாதம் ஆறு லட்சத்துக்கு மேல் சம்பளம்! வெளிநாடொன்றுக்கு பறக்கப்போகும் இலங்கையர்கள்

மாதம் ஆறு லட்சத்துக்கு மேல் சம்பளம்! வெளிநாடொன்றுக்கு பறக்கப்போகும் இலங்கையர்கள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025