2023 இல் அதிகரித்த வாகனங்களின் பதிவு
Central Bank of Sri Lanka
Sri Lanka
By Sathangani
இலங்கையில் கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2023 ஜனவரி மற்றும் நவம்பர் இடையே வாகன பதிவு 23.3% ஆக அதிகரித்துள்ளது.
மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2022 ஆம் ஆண்டில் 19,218 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் பதிவு
அத்துடன் கடந்த 2023 இல் 23,698 வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை மோட்டார் சைக்கிள் பதிவும் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் மோட்டார் சைக்கிள் பதிவுகள் 8,363 ஆக இருந்த எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டு 16,869 ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த வருடம் 636 பேருந்துகள் பதிவு செய்யப்பட்டதாகவும் மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 23 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்