பயணத்தடை காலத்தில் அதிகரிக்கவுள்ள விலைகள் -கோரப்பட்டது அனுமதி?
price
increase
essential
By Sumithiran
பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் மக்கள் நாளாந்த வாழ்வாதாரத்திற்கு அல்லல்படுகையில் அத்தியாவசிய பொருட்கள் உட்பட பலவிதமான பொருட்களின் விலைகள் விரைவில் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி சிமெந்து, பால்மா, சமையல் எரிவாயு மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான அனுமதியை குறித்த நிறுவன தலைவர்கள், வர்த்தக அமைச்சிடம் கோரியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 22 மணி நேரம் முன்
அம்பாறையை அதிரச் செய்த திராய்க்கேணி இனப்படுகொலை!
6 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி