நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி: 10 விக்கெட்டுகளையும் அள்ளிய தமிழக வீரர்கள்

Ravichandran Ashwin Cricket Indian Cricket Team New Zealand Cricket Team Washington Sundar
By Shadhu Shanker Oct 24, 2024 04:07 PM GMT
Report

நியூசிலாந்துக்கு (New Zealand) எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய (India) அணியில் இடம் பெற்றிருக்கும் இரண்டு தமிழக கிரிக்கெட் வீரர்கள் அபாரமாக பந்து வீசியுள்ளனர்.

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (24) பூனேவில் தொடங்கியது

நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

ரி20 போட்டி :சிம்பாப்வே அணி உலக சாதனை

ரி20 போட்டி :சிம்பாப்வே அணி உலக சாதனை

 தமிழக கிரிக்கெட் வீரர்கள்

இந்திய அணியின் மற்ற வீரர்களின் பந்துவீச்சுக்கு நியூசிலாந்து அணி வீரர்கள் அதிரடியாக ஆடத் தொடங்கினார்கள்.

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி: 10 விக்கெட்டுகளையும் அள்ளிய தமிழக வீரர்கள் | Ind Vs Nz Washington Ashwin Terrfic Performance

ஆனால் தமிழக கிரிக்கெட் வீரர்கள் அபாரமாக பந்துவீசி நியூஸிலாந்து விக்கெட்டை கைப்பற்றினார்கள்

இந்திய வீரர் ரவிசந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) கடுமையாக போராடி நியூசிலாந்து அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன் பிறகு வோஷிங்டன் சுந்தர் தன்னுடைய அபாரமான சுழற் பந்துவீச்சால் ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பி உள்ள வோஷிங்டன் சுந்தர் (Washington Sundar) பந்து வீசியது, தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு

இலங்கை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு

இந்திய அணி 

பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி: 10 விக்கெட்டுகளையும் அள்ளிய தமிழக வீரர்கள் | Ind Vs Nz Washington Ashwin Terrfic Performance

இதனால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 3-வது டெஸ்ட் நவம்பர் 1-ஆம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது.

எஞ்சி இருக்கும் ஏழு டெஸ்ட் போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியாவால் தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுநலவாய போட்டி 2026: முக்கிய விளையாட்டு போட்டிகள் நீக்கம்

பொதுநலவாய போட்டி 2026: முக்கிய விளையாட்டு போட்டிகள் நீக்கம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

ReeCha
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, துணுக்காய்

19 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கட்டுவன், முன்சன், Germany, Toronto, Canada, Peterborough, Canada

07 Dec, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வவுனியா

22 Nov, 1999
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை மேற்கு

23 Nov, 2010
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Pickering, Canada

03 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025