தென்னாபிரிக்காவை வீழ்த்தி 2வது முறையாக ரி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி

Indian Cricket Team South Africa National Cricket Team World T20 World Cup 2024
By Dilakshan Jun 29, 2024 06:20 PM GMT
Report

புதிய இணைப்பு

177 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் தென்னாபிரிக்கா அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஹெண்ட்ரிக்ஸ் 4 ஓட்டங்களில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் மார்க்ரமும் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டமிழக்க கிளாசன் அதிரடியாக விளையாடி 52 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

தென்னாபிரிக்காவை வீழ்த்தி 2வது முறையாக ரி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி | Ind Vs Sa T20 Final Live

இதனை தொடர்ந்து இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீச கடைசி ஓவரில் தென்னாபிரிக்கா அணியின் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை ஹர்தி பாண்ட்யா வீச டேவிட் மில்லர், அந்த ஓவரில் ஆட்டமிழந்தார்.

அடுத்த 5 பந்துகளில் தென்னாபிரிக்கா அணியால் 8 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று 2வது முறையாக ரி20 உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது. 

இரண்டாம் இணைப்பு

முதலில் துடுப்பாட்டம் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் - விராட் கோலி களமிறங்கினர்.

இதில் முதல் ஓவரிலேயே 14 ஓட்டங்கள் அடித்து அதிரடியாக தொடங்கிய இந்தியா, அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்தது.

பின்னர் விராட் கோலி மற்றும் அக்சர் படேல் சிறப்பாக விளையாடி அணியின் புள்ளியை உயர்த்தினர்.

தென்னாபிரிக்காவை வீழ்த்தி 2வது முறையாக ரி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி | Ind Vs Sa T20 Final Live

அக்சர் பட்டேல் 47 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி அரைசதம் அடித்தார். ஷிவம் துபே தனது பங்குக்கு 27 ஓட்டங்கள் அடித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ஓட்டங்கள் அடித்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 76 ஓட்டங்கள் குவித்தார்.

தென் ஆபிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக நோர்ஜே மற்றும் கேஷவ் மகராஜா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 177 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் தென் ஆபிரிக்கா களமிறங்க உள்ளது.

இறுதிப்போட்டிக்கான பயிற்சியை இரத்து செய்த இந்திய அணி: வெளியாகியுள்ள காரணம்

இறுதிப்போட்டிக்கான பயிற்சியை இரத்து செய்த இந்திய அணி: வெளியாகியுள்ள காரணம்

முதல் இணைப்பு

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று (29) இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரலாற்றில் துரதிர்ஷ்டவசமான அணியாகக் கருதப்பட்ட தென்னாபிரிக்க அணி, தனது கிரிக்கெட் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை பதிவு செய்து, அரையிறுதியில் புரட்சிகரமான ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இன்று இறுதிப்போட்டியில் மோதும் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள்

இன்று இறுதிப்போட்டியில் மோதும் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள்


இந்தியா அணியின் வெற்றி

அதனை தொடர்ந்து அரையிறுதியில் கடந்த முறை சாம்பியனான இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

தென்னாபிரிக்காவை வீழ்த்தி 2வது முறையாக ரி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி | Ind Vs Sa T20 Final Live

இதேவேளை, 2014ஆம் ஆண்டு எய்டன் மார்க்ரம் தலைமையில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தை வென்ற தென்னாபிரிக்கா, அவரது தலைமையில் முதல் முறையாக ரி20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வெல்லும் நோக்கில் இன்று களம் இறங்கியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கந்தர்மடம்

26 Jun, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை

30 Jun, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன், நீராவியடி, Mississauga, Canada

23 Jun, 2024
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, கரம்பன், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

29 Jun, 2024
மரண அறிவித்தல்

முள்ளியவளை, ஒட்டுசுட்டான், Croydon, United Kingdom, Birmingham, United Kingdom

09 Jun, 2024
மரண அறிவித்தல்
45ம் நாள் நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, வவுனியா, Scarborough, Canada

27 Jun, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Mississauga, Canada

11 Jul, 2023
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம்

30 Jun, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

30 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை, கிளிநொச்சி, வவுனியா, நொச்சிமோட்டை

01 Jun, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, அரியாலை, கொட்டாஞ்சேனை, கொழும்பு சொய்சாபுரம், Toronto, Canada

27 Jun, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Paris, France

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிகுளம், Scarborough, Canada

26 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, வடலியடைப்பு, கனடா, Canada

19 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், Thusis, Switzerland

31 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, யாழ்ப்பாணம்

29 Jun, 2014
மரண அறிவித்தல்

அச்செழு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Scarborough, Canada

26 Jun, 2024
மரண அறிவித்தல்

புலோலி, ஜேர்மனி, Germany, அமெரிக்கா, United States, Toronto, Canada

27 Jun, 2024
மரண அறிவித்தல்

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, கொழும்பு, London, United Kingdom

01 Jun, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, பிரான்ஸ், France, டென்மார்க், Denmark

25 Jun, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை, இரணைப்பாலை

26 Jun, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், டென்மார்க், Denmark

28 Jun, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Moudon, Switzerland

28 May, 2024
24ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, மானிப்பாய், பிரான்ஸ், France

28 Jun, 2000
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சங்கத்தானை, England, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், வட்டக்கச்சி, Saint, France

27 Jun, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Scarborough, Canada, Markham, Canada

24 Jun, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

20 Jun, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சங்கானை, யாழ்ப்பாணம்

24 Jun, 2014
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, நீராவியடி, Stockholm, Sweden

22 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி, Bobigny, France

19 Jun, 2022