தேசத்துரோக சக்திகள் அணிசேர்ந்து சதி! சுதந்திர தின நிகழ்வில் கோட்டாபய சீற்றம்
srilanka
gotabhaya rajapaksa
independence day
By Vasanth
நான் ஒரு சிங்கள பௌத்த தலைவன், அதை வெளிப்படுத்த ஒருபோது தயங்கமாட்டேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
பௌத்த போதனைகளின் படியே நாட்டை நிர்வகிப்பேன் அத்துடன், அனைத்து சமயங்கள் மற்றும் இனங்களுக்கு உரிய கௌரவத்தை அளித்து நாட்டை நிர்வகிப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் இறைமையைப் பாதுகாக்கும் ஒரு தேசிய தலைமைக்கு எதிராக தேசத்துரோக சக்திகள் அணி சேர்ந்து சதிகளை மேற்கொள்கின்றன என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
4ம் ஆண்டு நினைவஞ்சலி