சஜித் தரப்புக்கு வலுக்கும் ஆதரவு
SLFP
SLPP
Samagi Jana Balawegaya
Motion of no confidence
By Vanan
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர இன்று அறிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP), சிறிலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 10 கட்சிகளைச் சேர்ந்த சுமார் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயேச்சைக் குழுவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 14 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்