அவுஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா : புள்ளி பட்டியலில் முதலிடம்

Virat Kohli Indian Cricket Team Australia Cricket Team Yashasvi Jaiswal
By Sumithiran Nov 25, 2024 12:14 PM GMT
Report

போடர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியாவிற்கு(australia) எதிராக பேர்த்தில் நடைபெற்ற போட்டியில் 295 ஓட்டங்களால் இந்திய(india) அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த இமாலய வெற்றியின் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு சென்றுள்ளது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 150 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தது. அதன் பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணியும் 104 ஓட்டகளுக்கு ஆட்டம் இழந்தது.

இரண்டாவது இனிங்ஸில் இந்தியா ஆதிக்கம்

இதனை அடுத்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் சுதாரித்து விளையாடிய நிலையில், ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி இருவரின் அபாரமான சதத்தின் மூலம் 487 ஓட்டங்கள் சேர்த்தது. இதனால் ஆஸி அணிக்கு 534 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அவுஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா : புள்ளி பட்டியலில் முதலிடம் | India Come Back To No 1 Position Wtc Points Table

கடும் அச்சுறுத்தல் : தனிப்பட்ட பாதுகாப்பு கோரும் வைத்தியர் அர்ச்சுனா

கடும் அச்சுறுத்தல் : தனிப்பட்ட பாதுகாப்பு கோரும் வைத்தியர் அர்ச்சுனா

அவுஸ்திரேலிய அணிக்கு ஏமாற்றம்

இரண்டாவது இன்னிங்ஸை நிதானமாக ஆடிய அவுஸ்திரேலிய அணி 238 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

அவுஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா : புள்ளி பட்டியலில் முதலிடம் | India Come Back To No 1 Position Wtc Points Table

இதன்மூலம் இந்திய அணி 295 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.இதன்மூலம் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.  

அம்பாறையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் முதலைகள்... அச்சத்தில் மக்கள்!

அம்பாறையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் முதலைகள்... அச்சத்தில் மக்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



Gallery
ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024