இலங்கைக்கு மகிழ்ச்சி தகவல் - இந்தியா எடுத்துள்ள முடிவு..!
Sri Lanka
Sri Lankan Peoples
India
By Kiruththikan
இலங்கைக்கான 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் எல்லை வசதியை இந்தியா ஒரு வருடத்திற்கு நீட்டித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக மருந்துகள் மற்றும் உணவுக்காக பயன்படுத்தப்பட்ட கடன் வசதியை நீடிக்க இலங்கை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இந்தநிலையில், தற்போது இந்தியா குறித்த கடன் வசதியை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் வரை, ஒரு வருடத்தினால் நீடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி