சிறிலங்கா தொடர்பில் கை விரித்த இந்தியா..!
Ranil Wickremesinghe
Sri Lanka
Sri Lankan political crisis
IMF Sri Lanka
India
By Kiruththikan
நிதியுதவி
இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்கும் திட்டம் இந்தியாவுக்கு இல்லை என சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இறக்குமதிகளுக்கு செலுத்த அந்நிய செலாவணி இல்லாது பொருளாதார நெருக்கடியால் கஷ்டங்களை அனுபவித்து வந்த இலங்கைக்கு இந்தியாவே அதிகளவில் உதவியுள்ளது.
இந்தியா, இலங்கைக்கு 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட இணக்கத்துக்கு பின்னர், இலங்கையின் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் ஸ்திரமாகி வருகிறது.
எனவே இதுவரை வழங்கப்பட்ட 3.8 பில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாக இலங்கைக்கு புதிய நிதி உதவியை வழங்க இந்தியா திட்டமிடவில்லை என்று இந்திய தரப்பு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி