இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சிறிலங்காவிற்கு விஜயம்!

india mahinda gotabaya foreign minister sri Lanka
By Kalaimathy Oct 05, 2021 05:55 AM GMT
Report

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சிறிலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறிலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸின்(G.L.Peiris) அழைப்பின் பேரில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர்(Subrahmanyam Jaishankar) 3 நாள் பயணமாக சிறிலங்கா வரவுள்ளார். ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை கொழும்புவில் தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 3 நாள் அரச முறை சுற்றுப் பயணத்தின் போது, சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajabaksha), பிரதமர் மகிந்த ராஜபக்ச(Mahinda Rajabaksha) மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்(G.L.Peiris) ஆகியோரை தனித்தனியாக சந்தித்தப பேச உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறிலங்காவிற்கான இவரது சுற்றுப் பயணம் தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் குறித்தும் அவர்களின் படகுகளை விடுவிப்பது குறித்தும், சிறிலங்கா அரசிடம் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - சிறிலங்கா இடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில், அவரின் பயணம் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில், கடந்த காலங்களில் இரு நாடுகளிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. இதற்கு சீனா, சிறிலங்காவுடன் நெருங்கிய உறவு வைத்திருந்ததும் ஒரு காரணமாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை சீனா, இந்தியாவுடன் உறவை மேம்படுத்த விரும்புகிறது என்றும் சிறிலங்காவின் பாதுகாப்பு தொடர்பான அணுகுமுறையில் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும்  தெரிவித்திருந்தது. இதனையடுத்து இலங்கையுடன் உறவை மேம்படுத்தும் வகையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விஜயம் மேற்கொள்கிறார்.

இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா(Harsh Vardhan Shringla) கடந்த 2 ஆம் திகதி சிறிலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டு கட்சி தலைவர்கள் மற்றும் அரச தலைவர்களுடன் கலந்துரையாடி, இன்றும் மீண்டும் நாடு திரும்பவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024