கடத்தப்பட்ட இலங்கை கப்பலை மீட்க களமிறங்கவுள்ள இந்தியா

Sri Lankan Peoples India Sri Lanka Fisherman Somalia
By Dilakshan Jan 29, 2024 12:10 AM GMT
Report

சோமாலிய கடற்கொள்ளையா்களால் கடற்றொழில் கப்பலுடன் சிறைபிடிக்கப்பட்டுள்ள 6 இலங்கை கடற்றொழிலாளர்களை மீட்பதற்கு இந்தியா உதவுவதற்கு உறுதியளித்துள்ளதாக இலங்கையின் கடற்படை செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த தகவலை நேற்றைய தினம்(28) கடற்படை செய்தித் தொடா்பாளா் கூறியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 12ஆம் திகதி ஹலவத்த, டிகோவிட்ட கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட “லொரென்சோ சோன் 04” என்ற பல நாள் கடற்றொழில் கப்பலையும், 06 கடற்றொழிலாளர்களையும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.

ஹமாஸ் தாக்குதலின் பின்னணியில் ஐ.நா பணியாளர்கள் : இஸ்ரேல் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ஹமாஸ் தாக்குதலின் பின்னணியில் ஐ.நா பணியாளர்கள் : இஸ்ரேல் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்


கடத்தல்

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் ஐ.நா.வின் மத்திய கடற்பாதுகாப்புப் படையிடம் கடந்த சனிக்கிழமை (27) தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட இலங்கை கப்பலை மீட்க களமிறங்கவுள்ள இந்தியா | India Help Rescue Fishing Boat Sri Lanka Pirates

இலங்கை கடற்பரப்பில் இருந்து சுமார் 1160 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளது. 

இஸ்ரேல் போர் தொடர்பில் உலக நாடுகளின் நிலைப்பாடு: ஐநா கடும் கண்டனம்

இஸ்ரேல் போர் தொடர்பில் உலக நாடுகளின் நிலைப்பாடு: ஐநா கடும் கண்டனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020