இந்தியாவிலிருந்து மேலும் 10 இலட்சம் முட்டைகள் நாட்டிற்கு
India
Economy of Sri Lanka
By Dharu
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 10 இலட்சம் முட்டைகள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த முட்டைகளின் தரம் தொடர்பில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதி பெறப்படவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வாலிசுந்தர தெரிவித்துள்ளார்.
அனுமதி கிடைத்தவுடன் வெதுப்பகங்கள் மற்றும் விருந்தகங்களுக்க இந்த முட்டைகளை விநியோகிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முதலாவது முட்டைத் தொகுதியை கடந்த 19ம் திகதி நாட்டை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி