காளானில் இருந்து தங்கம்! இந்தியா படைத்த சாதனை

India Gold goa
By Shadhu Shanker Mar 03, 2024 02:29 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

காட்டு வகை காளான்களில் இருந்து தொகுக்கப்பட்ட தங்க நானோ துகள்களின் ஆதாரங்களை (Gold Nanoparticles) கோவாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

டாக்டர் சுஜாதா டபோல்கர் (Dr. Sujata Dabolkar) மற்றும் டாக்டர் நந்தகுமார் கமத் (Dr. Nandkumar Kamat) ஆகிய இரு ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்த புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளனர்.

இரண்டு ஆராய்ச்சியாளர்களும் தங்க நானோ துகள்களை உருவாக்க 'ரோன் ஓல்மி' என்றும் அழைக்கப்படும் டெர்மிடோமைசஸ் இனத்தின் காளான்களை ஆய்வு செய்துள்ளனர்.

உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையத்தை அமைக்கும் நாடு: உருவாகும் 150,000 வேலை வாய்ப்புகள்

உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையத்தை அமைக்கும் நாடு: உருவாகும் 150,000 வேலை வாய்ப்புகள்

காளான் மூலம் தங்கம்

டெர்மிடோமைசஸ் ஹெய்மி பெல்லட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் AuNP களின் உயிரியக்கவியல் மற்றும் குணாதிசயம் என்ற தலைப்பில், டெய்லர் மற்றும் பிரான்சிஸ் ஆகியோரால் புவி நுண்ணுயிரியல் இதழில் சமீபத்தில் இந்த ஆராய்ச்சி வெளியிடப்பட்டது.

காளானில் இருந்து தங்கம்! இந்தியா படைத்த சாதனை | India Mushrooms Into Gold Goa Researchers

மேலும், இந்த முறை, பாரம்பரிய முறைகளை விட சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் கருதப்படுகிறது. இவை, புற்றுநோய் சிகிச்சை, மருந்து விநியோகம், சூரிய மின்கலங்கள், மற்றும் நீர் சுத்திகரிப்பு போன்ற பணிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்ட காளான் , "ரோன் ஓம்லி" (Roen Olmi) என அழைக்கப்படுவதோடு இது, டெர்மிடோமைசெஸ் (Termitomyces) என்ற காளான் குடும்பத்தைச் சேர்ந்தது.

பிரித்தானியா செல்லவிருப்போருக்கு ஏற்படப்போகும் சிக்கல்

பிரித்தானியா செல்லவிருப்போருக்கு ஏற்படப்போகும் சிக்கல்

ரோன் ஓம்லி காளான்

இந்த காளான்கள் மழைக்காலங்களில் கிடைப்பதோடு கோவாவில் மிகவும் பிரபலமான உணவுப் பொருளாகவும் காணப்படுகின்றது. இந்த ஆய்வின் மூலம், கோவாவில் காணப்படும் காளான் வகைகளின் மருத்துவ மற்றும் தொழில்துறை முக்கியத்துவம் மேலும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காளானில் இருந்து தங்கம்! இந்தியா படைத்த சாதனை | India Mushrooms Into Gold Goa Researchers

தொழில்கள் மற்றும் உள்ளூர் சமூகங்கள் ஆகிய இரண்டிற்கும் பயனளிக்கும் வகையில், நகோயா நெறிமுறையின்படி, இந்த வளங்களைப் பாதுகாப்பதன் மற்றும் பொறுப்புடன் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   

நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் மாலை திருவிழா

ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஊரெழு, Bad Nauheim, Germany, Tolworth, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு

05 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017