3 பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனை - முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்பு

Vijay Tamil nadu Chennai Asian Games
By Thulsi Oct 01, 2026 06:27 AM GMT
Report

ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ், தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய 3 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

400 மீட்டர் தடை ஓட்டப் பந்தயத்தில், இந்தியாவின் தங்க மங்கை பி.டி. உஷாவின் 42 ஆண்டுகால சாதனையை தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் தகர்த்துள்ளார்.

மகளிருக்கான 400 மீட்டர் தடை ஓட்டப் பந்தயத்தின் இறுதிப்போட்டியில், வித்யா ராம்ராஜ் பங்கேற்றார்.  

சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன் - ஜனாதிபதிக்கு பறந்த மனு

சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன் - ஜனாதிபதிக்கு பறந்த மனு

தங்க பதக்கம் வென்று சாதனை 

இதில் சிறப்பாக செயல்பட்ட அவர், பந்தய தூரத்தை வெறும் 54.75 வினாடிகளில் கடந்து மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

3 பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனை - முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்பு | Vithya Ramraj Breaks Pt Usha S 42 Year Old Record

இதன் மூலம் இந்திய தடகள வரலாற்றில் மிக நீண்ட காலமாக முறியடிக்கப்படாமல் இருந்த பி.டி. உஷாவின் தேசிய சாதனையையும் அவர் முறியடித்து அசத்தியுள்ளார்.

இதேவேளை, ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

கிரண் பஹல், பூவம்மா மச்செட்டிரா, பிராச்சி மற்றும் தமிழகத்தை சேர்ந்த வித்யா ராம்ராஜ் ஆகியோர் இடம்பெற்ற இந்திய அணி, பந்தய தூரத்தை 3 நிமிடங்கள் 29.69 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்துள்ளது.

[3 பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனை - முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்பு | Vithya Ramraj Breaks Pt Usha S 42 Year Old Record

அதுவும் கடைசி 400 மீட்டர் தூரத்தை தமிழகத்தின் வித்யா, முன்னணியில் இருந்த சீன வீராங்கனையை மின்னல் வேகத்தில் முந்தி சென்று வெற்றிக்கு வித்திட்டார்.

இந்த ஆசிய விளையாட்டில் தடகளத்தில் இந்தியா வென்ற ஒரே தங்கம் இது தான். பக்ரைன் அணி வெள்ளிப்பதக்கமும் (3 நிமிடம் 30.21 வினாடி), சீனா வெண்கலமும் (3 நிமிடம் 31.02 வினாடி) பெற்றது.  

ஞானசார தேரரை கைது செய்ய பிடியாணை

ஞானசார தேரரை கைது செய்ய பிடியாணை

முதலமைச்சர் விஜய் பரிசுத்தொகை

தடகளத்தில் முத்திரை பதிக்கும் இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை 27 வயதான வித்யா ராம்ராஜ், கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர்.

3 பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனை - முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்பு | Vithya Ramraj Breaks Pt Usha S 42 Year Old Record

ஏற்கனவே அவருக்கு ரூ.50 லட்சம், ரூ.30 லட்சம் என தமிழக முதலமைச்சர் விஜய் பரிசுத்தொகை அறிவித்துள்ளார்.  இந்த நிலையில் 3–வது பதக்கத்துக்காக அவருக்கு ரூ.75 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

மேலும் அவர், ‘தனது திறமை, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் இந்த வரலாற்று சாதனையை படைத்துள்ள வித்யாவுக்கு பாராட்டுகள்.

அவரது வெற்றி தமிழ்நாட்டின் இளம் வீரர், வீராங்கனைகளுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். எதிர்காலத்திலும் அவர் மேலும் பல வெற்றிகளை பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

யாழ். நகர மத்தியில் உடைந்து விழும் நிலையில் மேம்பாலம் - எடுக்கப்பட்ட தீர்மானம்

யாழ். நகர மத்தியில் உடைந்து விழும் நிலையில் மேம்பாலம் - எடுக்கப்பட்ட தீர்மானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019