இலங்கையை நோட்டமிட்ட இந்திய அதிகாரிகள்!! வெளிவரும் பின்புலம் (Video)
Sri Lanka Economic Crisis
Sri Lanka
India
Sri Lanka Navy
By Vanan
அண்மையில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மருத்துவ உபகரணங்கள் கொண்டுவரப்பட்டன. அதனை 170 இந்திய கடற்படை வீரர்கள் கொண்டு வந்தார்கள்.
இதனை இந்தியா இலங்கையை நோட்டம் பார்க்க வந்த ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுவதாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் ஆரூஸ் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது, இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மருந்துவ உதவிப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டமை, அதில் சர்ச்சைக்குரிய விடயங்கள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் எமது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையின் பின்புலத்தில் இந்தியாவின் செயற்பாடுகள் குறித்தும் இதன்போது அவர் கருத்து தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கும் முழுமையான தகவல்களை நேர்காணலில் காணலாம்,
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்