வலுக்கும் போர் பதற்றம் : மோடி வேட்டையாடுவதாக சொன்ன பயங்கரவாதிகள் எங்கே
ஒரு அமையான சூழ்நிலையை அடைந்துள்ள இந்திய பாகிஸ்தான் விவகாரம் தொடர்பில் நாளுக்கு நாள் வேறுபட்ட கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
இந்திய பாகிஸ்தான் விவகராம் ஒரு அமைதியான சூழலுக்கு திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த அமைதி எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்வி இருந்துகொண்டே இருக்கிறது.
அமைதியை நோக்கி இரு நாடுகளும் சென்றாலும் அதன் பிண்ணியில் எழும் கேள்விகள் ஒரு வித அச்சத்தையே உண்டுபன்னுகிறது. பயங்கரவாதிகளை முழுமையாக அழிப்பேன் என்ற நரேந்திர மோதி.
திடீரென இடை நடுவில் ஒரு சமாதான ஒப்பந்த்தை ஏற்றுக்கொண்டதும் 26 அப்பாவி உயிர்களை பறித்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தீவிரவாதிகள் தண்டிக்கப்படதாத நிலையில் இது மிகப்பெரும் கேள்வியை உண்டுபண்ணியிருக்கும் நிலையில் இந்திய பிரதமர் மோடியின் நேற்றைய ஒரு கருத்தும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
