இலங்கைப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கத் தயாராகும் இந்தியா! (காணொளி)
India
Economy
SriLanka
Economic Times
Food and Medical Care
Energy security
By Chanakyan
பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையினை அதிலிருந்து மீட்டெடுக்கும் அவசர உதவித்திட்டப் பொதிகளை தயாரிப்பதில் இந்தியா மும்முரம் காட்டி வருவதாக இந்தியன் நாளேடு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியாவின் பொருளாதார விடயங்களை கையாளும் பிரபல பத்திரிகையான “த எக்னமிக் டைம்ஸ்” நாளேடு, பெயர் குறிப்பிடப்படாத உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
உணவு மற்றும் மருத்துவம் பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, நாணயப் பரிமாற்றம் (தற்காலிக பண ஏற்பாடு), உட்பட பல விடயங்களில் இலங்கைக் கரைசேர்க்கும் அவசர திட்டங்களை தயாரிப்பதில் இந்தியா மும்முரம் காட்டி வருவதாக அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்