விடுதலைப்புலிகளை தோற்கடிக்க உதவியது இந்தியா - வெளிப்படையாக அறிவித்தது இலங்கை
srilanka
india
war
By Vasanth
இறுதிப் போரில் விடுதலைப்புலிகளைத் தோற்கடிக்க இந்தியா உதவியதாகவும் இது இந்தியாவுடனான நெருக்கமான உறவின் வெளிப்பாடு எனவும் இலங்கை தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் செயலாளரும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபயவின் பிரதம ஆலோசகருமான லலித் வீரதுங்க இந்தியாவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தியா மற்றும் இலங்கை ஒரே பக்கத்தில் இருப்பதை விவாதங்கள் உறுதி செய்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.
வெல்ல முடியாது என்று எல்லோரும் கூறிய போரை வெல்ல இந்தியா எங்களுக்கு உதவியது.
அதேபோன்று கொரோனா வைரஸூக்கு எதிரான போரை வெல்லவும் இந்தியா இப்போது உதவுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி