இந்தியாவால் கதி கலங்கிப்போய் நிற்கும் இலங்கை!! அன்றே உதவ மறுத்த இந்தியா
covid
vaccine
india
sri lanka
By Vanan
கொவிட் பெருந்தொற்றில் இருந்து இலங்கை மக்களை காப்பாற்றுவதற்கென்று சுமார் 9 இலட்சம் முதற்கட்ட BBV152 -Covaxin தடுப்பூசிகளை அனுப்பியிருந்தது இந்தியா.
இலங்கையில் சுமார் 6 இலட்சம் பேருக்கு இந்த தடுப்பூசி ஏற்றப்பட்ட நிலையில் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை இலங்கைக்கு அனுப்பிவைப்பதில் இழுத்தடிப்பைச் செய்துவருகின்றது இந்தியத் தரப்பு.
இதனால் இலங்கை நடுத்தெருவில் நிற்பதாகவும், இந்தியா மிகப் பெரிய உதவியை செய்ய மறுத்திருப்பதாகவும் கூறுகின்றது இராஜந்திர வட்டாரங்கள்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்