குடியரசு தினத்தில் ஸ்ரீலங்காவிற்கு இந்தியா வழங்கிய உறுதி மொழி!
India
Sri Lanka
Colombo
People
Ajith Rohana
By Vasanth
இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் துறைமுகங்கள் விமான நிலையங்கள் எரிசக்தி – மீள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற உட்கட்டமைப்பு திட்டங்களில் ஒத்துழைப்பு வழங்குதல் போன்றவற்றில் இலங்கைக்கு உதவுவதில் உறுதியாக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
குடியரசுத் தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,
4ம் ஆண்டு நினைவஞ்சலி