தமிழகத்தில் தி.மு.க ஆட்சி? மெகான் இன்னொரு டயானா? ஜெனிவா தீர்மானம்?
india
election
tamil nadu
By Vasanth
இந்தியா தமிழகத்தில் எதிர்வரும் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ள சட்டமன்ற தேர்தலை மையப்படுத்திய அதிர்வுகள் தீவிரமாகி வருகின்றன.
அந்த வகையில், அ.தி.மு.க, தே.மு.தி.க என் பழைய கூட்டணி உடைவுகள், கமல் சரத் என்ற புதிய கூட்டணிகள் தொகுதிப் பங்கீட்டு இழுபறிகள் போன்ற இழுபறிகள் இடம்பெற்று வருகினறன.
இது தொடர்பான விரிவான தகவல்களை அறிந்துகொள்ள செய்தி வீச்சுடன் இணைந்திருங்கள்.