வாக்குகள் உள்ள EVM களின் பாதுகாப்பு? தமிழக சஞ்சலங்கள்
india
election
By Vasanth
தமிழகத்தில் நேற்று இடம்பெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து விட்டது.தற்போது எல்லோர் மனதிலும் உள்ள கேள்வி இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு எவ்வாறாக இருக்கும்? இனிமேல் யாரும் அதனை கள்ள வாக்கு போடுவதற்கு பயன்படுத்த முடியாதா? என்பதாகும்.
மின்னணு வாக்குப்பதிவு நடைபெறும் போதெல்லாம் இந்தக் கேள்வி தவிர்க்க முடியாமல் எழுவது இயல்பானதே.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்