இந்தியா - வியட்நாமிற்கு தடை! ஏனைய நாடுகளுக்டகு அனுமதி
India
People
Vietnam
SriLanka
By Chanakyan
நாட்டுக்கு வரும் அனைத்து பயணிகள் விமானங்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை இன்று முதல் நீக்கப்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் வியட்நாம் நாட்டவர்களுக்கு இலங்கைக்கு வர அனுமதி வழங்கப்படாது, கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவிலும் வியட்நாமிலும் தங்கியிருந்தவர்கள் அந்த நாடுகளின் விமான நிலையங்களை பயன்படுத்தி இலங்கைக்குள் வர அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய காலைநேர செய்தித் தொகுப்பு,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்