இன்றுடன் ஆரம்பமாகின்றதா மூன்றாம் உலக போர் : ஜோதிடரின் அதிர்ச்சி தகவல்

India World Technology
By Shalini Balachandran Jun 18, 2024 09:49 AM GMT
Report

இந்திய (India) ஜோதிடர் ஒருவர்  இன்றைய தினம் (18)  மூன்றாம் உலக போர் ஆரம்பமாகும் என தெரிவித்துள்ளார்.

மூன்றாம் உலகப்போருக்கு நாள் குறித்த செய்தி ஏற்கனவே அச்சத்தை உருவாக்கியுள்ள நிலையில் மீண்டும் தனது கூற்றை உறுதி செய்யும் ஒரு தகவலை அவர் அண்மையில் வெளியிட்டிருந்தார்.

இதனடிப்படையில், இந்திய நாஸ்ட்ரடாமஸ் அல்லது புதிய நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் குஷால் குமார் (Kushal Kumar) என்பவர் இன்றையதினம் 18 ஆம் திகதி மூன்றாம் உலகப்போர் ஆரம்பமாகும் என கடந்த மாதம் கூறிய விடயம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இலங்கையில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை: நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை: நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

மூன்றாம் உலகப்போர்

காரணம் அவர் வேத ஜோதிட விளக்கப்படத்தைப் பயன்படுத்தி அதை கணித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் தனது கூற்றை உறுதி செய்யும் வகையில் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மூன்றாம் உலகப்போரை தூண்டுவதற்கான வலுவான கிரக நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இன்றுடன் ஆரம்பமாகின்றதா மூன்றாம் உலக போர் : ஜோதிடரின் அதிர்ச்சி தகவல் | Indian Astrologer On The Day Of World War Iii

இருப்பினும் ஜூன் மாதம் 10 ஆம் திகதியும் மற்றும் 29 ஆம் திகதியும் கூட குறிப்பிடத்தக்க நாட்கள்தான் என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறைக்கப்படும் மின் கட்டணம்: அறிவிக்கும் திகதி தொடர்பில் வெளியான தகவல்

குறைக்கப்படும் மின் கட்டணம்: அறிவிக்கும் திகதி தொடர்பில் வெளியான தகவல்

கட்டாய ஓய்வு பெறும் அரச ஊழியர்கள்: வெளியானது அறிவிப்பு

கட்டாய ஓய்வு பெறும் அரச ஊழியர்கள்: வெளியானது அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011