இன்றுடன் ஆரம்பமாகின்றதா மூன்றாம் உலக போர் : பிரபல ஜோதிடரின் அதிர்ச்சி தகவல்

India World Israel-Hamas War
By Shalini Balachandran Aug 05, 2024 03:53 AM GMT
Report

மூன்றாம் உலக போர் இன்று (05) அல்லது நாளை (06) தொடங்கும் என இந்தியாவின் (India) பிரபல ஜோதிடராக அறியப்படும் குஷால் குமார் (Kushal Kumar) தெரிவித்திருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

புதுடெல்லி (New Delhi) இந்தியாவின் பிரபல ஜோதிடராக அறியப்படுபடும் குஷால் குமார், இந்தியாவின் நாஸ்ட்ரடாமஸ் என அறியப்படுபவர் அத்தோடு இதற்கு முன் ரஷ்யா (Russia) மற்றும் உக்ரைன் (Ukraine) நாடுகளுக்கு இடையேயான போரை கணித்தவர்.

இந்தநிலையில், இஸ்ரேல் (Israel) மற்றும் ஹமாஸ் (Hamas) அமைப்புக்கு இடையேயான போரையும் முன்கூட்டியே அறிவித்த இவர் இந்த போர்களால் உலகம் முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு மற்றும் உணவு தட்டுப்பாடு போன்ற நிகழ்வுகள் ஏற்படமெனவும் குறிப்பிட்டிருந்தார்.

கேரளா நிலச்சரிவு: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

கேரளா நிலச்சரிவு: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

கொரோனா பெருந்தொற்று

கொரோனா பெருந்தொற்றில் இருந்து உலகம் மீண்டு வந்த சூழலில்  இந்த போர்கள், ஆபிரிக்கா (Africa) போன்ற வளர்ச்சி அடையாத நாடுகளை பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாக்கி விட்டன.

இன்றுடன் ஆரம்பமாகின்றதா மூன்றாம் உலக போர் : பிரபல ஜோதிடரின் அதிர்ச்சி தகவல் | Indian Astrologer Predict The Date Of World War 3

இந்த நிலையில், மூன்றாம்  போர் தொடக்கம் பற்றிய திகதியை குஷால் அறிவித்து உள்ள நிலையில் அவருடைய கணிப்பின்படி, இந்த போர் இன்று அல்லது நாளை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இஸ்ரேல் மீது போரை தொடுக்க ஈரான் (Iran) தலைவர் அலி காமினி (Ali Khamenei ) உத்தரவிட்டு சில தினங்கள் ஆன நிலையில், பிரபல ஜோதிடரின் மூன்றாம் உலக போர் பற்றிய அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கப்பல்கள் மீதான தாக்குதலை மீண்டும் ஆரம்பித்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

கப்பல்கள் மீதான தாக்குதலை மீண்டும் ஆரம்பித்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

போர் பதற்றத்திற்கு இடையே இஸ்ரேலியர்கள் மீது கத்திக்குத்து

போர் பதற்றத்திற்கு இடையே இஸ்ரேலியர்கள் மீது கத்திக்குத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011