இந்திய - பாகிஸ்தான் போர்....! இந்திய மத்திய அரசின் அதிரடி உத்தரவு
புதிய இணைப்பு
இந்தியாவில் (IndiA) மூடப்பட்ட 32 விமான நிலையங்களை மீண்டும் திறக்க இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
எல்லையோர மாநிலத்தில் உள்ள 32 விமான நிலையங்களை மே 9ஆம் திகதி முதல் வரும் மே 15 ஆம் திகதி காலை 5.29 மணி வரை மூட இந்திய மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில், மூடப்பட்ட 32 விமான நிலையங்களை மீண்டும் திறக்க இந்திய மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
முதலாம் இணைப்பு
இந்திய (India) - பாகிஸ்தான் போர் ஒரு பிராந்திய யுத்தமாக மாறுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஏவுகணைகள் ஆளில்லா விமானங்கள் என தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்கிறது.

இரண்டு நாடுகளின் தரப்பிலும் உயிர் இழப்புகளும் உடமை அழிவுகளும் தொடர்ந்த நிலையில் பாகிஸ்தான் உலகம் அறிந்துகொள்ளும் வகையிலான பதில் தாக்குதலை நிகழ்த்துவோம் என மறைமுகமாக மீண்டும் அணுகுண்டு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இந்நிலையில் அதிகரித்து வரும் இந்திய - பாகிஸ்தான் யுத்தம் தொடர்பான அதிகமான விபரங்களை அலசுகிறது ibc தமிழின் இன்றைய அதிர்வு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 20 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்