இலங்கை கடற்பரப்பில் கைதான இந்திய கடற்றொழிலாளர்கள்

Indian fishermen Sri Lanka Sri Lanka Navy Sri Lanka Fisherman
By Sathangani Feb 20, 2025 06:58 AM GMT
Report

இலங்கை (Sri Lanka) கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 10 இந்திய (India)கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மன்னார் (Mannar) மற்றும் யாழ்ப்பாணக் (Jaffna) கடற்பரப்பில் இன்று (20) காலை குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மன்னார் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 4 இந்திய கடற்றொழிலாளர்கள் 1 படகுடன் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதியமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்: அதிகரிக்கும் அழுத்தம்

நீதியமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்: அதிகரிக்கும் அழுத்தம்

நால்வர் கைது

குறித்த கடற்றொழிலாளர்கள் தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்தனர். 

இலங்கை கடற்பரப்பில் கைதான இந்திய கடற்றொழிலாளர்கள் | Indian Fishermen Arrested For Fishing In Sl Waters

கைது செய்யப்பட்ட குறித்த 4 இந்திய கடற்றொழிலாளர்களும் விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் சம்மந்தப்பட்ட 4 கடற்றொழிலாளர்களும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை : பெண் தொடர்பில் காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை : பெண் தொடர்பில் காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

நெடுந்தீவு கடற்பரப்பில் கைது

இதேவேளை யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆறு இந்திய கடற்றொழிலாளர்களையும் இரண்டு படகுகளையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் கைதான இந்திய கடற்றொழிலாளர்கள் | Indian Fishermen Arrested For Fishing In Sl Waters

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை மயிலிட்டிக்கு அழைத்து வந்து விசாரணைகளுக்கு பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிச்சூட்டின் எதிரொலி - பலப்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பு

துப்பாக்கிச்சூட்டின் எதிரொலி - பலப்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016