எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்

Sri Lanka Police Indian fishermen Sri Lanka Navy
By Shadhu Shanker Aug 06, 2024 03:39 PM GMT
Report

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு விசைப்படகுகளுடன் இந்திய (India) கடற்றொழிலாளர்கள் 22 பேரை குதிரைமலைப் பகுதியில் வைத்து கற்பிட்டி விஜய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று (5) இரவு நடைபெற்றுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் 22 பேரும் அழைத்துச் செல்லப்பட்டு கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

தமிழர் பகுதியில் விவசாயத்தில் புதிய புரட்சி! இலட்சங்களில் வருமானம்

தமிழர் பகுதியில் விவசாயத்தில் புதிய புரட்சி! இலட்சங்களில் வருமானம்

 20ம் திகதி வரை விளக்கமறியல்

இதன்பின்னர் இன்று(6) மாலை புத்தளம் நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல் | Indian Fishermen Arrested Held Till 20Th

இதன்போது இம்மாதம் 20ம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறும் அடுத்த வழக்கை கற்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் முன்னெடுக்குமாறும் நீதவான் இவோனா விமலரத்ன தெரிவித்துள்ளார்.

என்னதான் நடக்கிறது வடக்கு மருத்துவமனைகளில்...பொறுப்பை ஏற்பது யார்..!

என்னதான் நடக்கிறது வடக்கு மருத்துவமனைகளில்...பொறுப்பை ஏற்பது யார்..!

பிரித்தானியாவில் தொடரும் இனவாத வன்முறைகள்! ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் ஹரோவுக்கும் எச்சரிக்கை

பிரித்தானியாவில் தொடரும் இனவாத வன்முறைகள்! ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் ஹரோவுக்கும் எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011