இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறல் : கடற்படை தளபதியின் பொய்யை அம்பலப்படுத்தும் வடக்கு கடற்றொழிலாளர்கள்

Indian fishermen Jaffna Sri Lanka Navy Sri Lanka Fisherman
By Sumithiran Sep 16, 2025 01:51 PM GMT
Report

கடந்த மூன்று மாதங்களாக இந்திய கடற்றொழிலாளர்களின் இழுவை படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் வரவில்லை என கடற்படை தளபதி தவறான கருத்தினை கூறுவதாக வடமராட்சி கிழக்கு அம்பாள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் க.ராஜசிங்கன் தெரிவித்துள்ளார்.

 இன்றையதினம் அம்பாள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடற்படை தளபதியின் கருத்தை ஏற்கவில்லை

இந்திய இழுவைப்படகுகள் கடந்த மூன்று மாதங்களாக இலங்கை கடற்பரப்பிற்குள் வரவில்லை என கடற்படை தளபதி கூறியுள்ளார். அந்தக் கருத்தினை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறல் : கடற்படை தளபதியின் பொய்யை அம்பலப்படுத்தும் வடக்கு கடற்றொழிலாளர்கள் | Indian Fishermen Encroachment

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

ஏனென்றால் கடந்த ஒரு மாத காலத்துக்குள் நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்களை கைது செய்ததும் கடற்படையினரே. இது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் நடைபெறுகின்றது.

இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறல் : கடற்படை தளபதியின் பொய்யை அம்பலப்படுத்தும் வடக்கு கடற்றொழிலாளர்கள் | Indian Fishermen Encroachment

இந்திய இழுவைப் படகுகளை கைது செய்வதற்கு கடற்படையினர் மேற்கொள்ளும் தொடர்ச்சியான முயற்சிகளை நாங்கள் வரவேற்கின்றோம். இந்திய இழுவைப் படகுகளிடமிருந்து கடற்படையினர் எம்மை பாதுகாப்பார்கள் என நம்புகின்றோம் என்றார்.

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு கிடைக்கப்போகும் வசதி : கிடைத்தது அனுமதி

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு கிடைக்கப்போகும் வசதி : கிடைத்தது அனுமதி

களுத்துறை சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு

களுத்துறை சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

 

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி