பாடசாலை போசாக்குத் திட்டத்திற்காக 33,600 மில்லியன் ருபாய் : பிரதமர் அறிவிப்பு

Colombo Harini Amarasuriya School Children
By Sathangani Oct 03, 2026 09:22 AM GMT
Report

2026ஆம் ஆண்டுக்கான பாடசாலை போசாக்குத் திட்டத்திற்காக 33,600 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (02) நடைபெற்ற தேசிய பாடசாலை போசாக்கு மாநாடு 2026 நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைக்  குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் நோக்கம் 

தற்போது நாடளாவிய ரீதியில் 8,990 பாடசாலைகளைச் சேர்ந்த 15 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலை போசாக்குத் திட்டத்திற்காக 33,600 மில்லியன் ருபாய் : பிரதமர் அறிவிப்பு | Rs 33600 Mn Allocated For The School Meal Program

மேலும், பாடசாலை போசாக்குத் திட்டத்தை வெறுமனே மாணவர்களின் பசியைப் போக்கும் திட்டமாக மட்டுப்படுத்தாமல், நாட்டின் சுகாதாரம் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விரிவான வேலைத்திட்டமாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ். பருத்தித்துறை வைத்தியசாலையின் வரலாற்றுச் சாதனை

யாழ். பருத்தித்துறை வைத்தியசாலையின் வரலாற்றுச் சாதனை

கொழும்பு மாநகர முன்னாள் முதல்வர் ரோசி சேனாநாயக்கவின் மகன் காலமானார்!

கொழும்பு மாநகர முன்னாள் முதல்வர் ரோசி சேனாநாயக்கவின் மகன் காலமானார்!

ஒற்றைக் கட்சி ஆட்சியை உருவாக்க NPP முயற்சி: மொட்டு தரப்பில் பகிரங்க குற்றச்சாட்டு

ஒற்றைக் கட்சி ஆட்சியை உருவாக்க NPP முயற்சி: மொட்டு தரப்பில் பகிரங்க குற்றச்சாட்டு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016