இலங்கைக்கு அருகே சிக்கியுள்ள ஈரானியக் கப்பல்கள் : அமெரிக்காவின் தடை குறித்து விளக்கம்

Sri Lanka United States of America Iran Ministry of Foreign Affairs - sri lanka
By Sathangani Oct 03, 2026 05:21 AM GMT
Report

இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேசக் கடற்பரப்பில் சிக்கியுள்ள ஈரானியக் கப்பல்களுக்குச் சேவைகளை வழங்கினால், இலங்கைக்கு எதிராகத் தடைகள் விதிக்கப்படலாம் என வெளியாகும் தகவல்கள் குறித்து வெளிவிவகார அமைச்சு விளக்கமளித்துள்ளது.

அதன்படி, அமெரிக்காவின் இந்த இரண்டாம் நிலைத் தடைகள் என்பது ஏதேனும் குறிப்பிட்ட ஒரு நாட்டையோ அல்லது இலங்கையையோ இலக்கு வைத்து விதிக்கப்பட்டது அல்ல என வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளரும் பணிப்பாளர் நாயகமுமான துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.

மாறாக, இது உலகம் முழுவதற்கும் பொதுவாக நடைமுறைப்படுத்தப்படும் அமெரிக்காவின் சாதாரண உலகளாவிய கொள்கை மட்டுமே என்றும் அவர் மேலும்  சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழில் பாடசாலைகளுக்கு மத்தியில் மதுபானசாலை - அதிபரின் அதிர வைக்கும் குற்றச்சாட்டு: அதிகாரிகள் தூக்கத்தில்..!

யாழில் பாடசாலைகளுக்கு மத்தியில் மதுபானசாலை - அதிபரின் அதிர வைக்கும் குற்றச்சாட்டு: அதிகாரிகள் தூக்கத்தில்..!

வெளிவிவகார அமைச்சின் அறிவிப்பு  

அத்துடன் இத்தகைய தடைகளால் பாதிக்கப்படும் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் மட்டுமே காணப்படுபவை அல்ல என்றும், மோதல்கள் மற்றும் அது தொடர்பான புவிசார் அரசியல் சூழல்களுக்கு மத்தியில் உலகின் பிற கடல் பகுதிகளிலும் இது போன்ற கப்பல்கள் காணப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு அருகே சிக்கியுள்ள ஈரானியக் கப்பல்கள் : அமெரிக்காவின் தடை குறித்து விளக்கம் | Srilanka Clarifies Us Sanctions On Iranian Vessels

கப்பல் போக்குவரத்து மற்றும் வணிகக் கப்பல் துறையில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு, இந்த இரண்டாம் நிலைத் தடைகள் குறித்தும், அவற்றால் தங்கள் வணிகங்களுக்கு ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்தும் பொதுவாகத் தெரியும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை இலங்கை கடற்பரப்புக்கு அருகில் சிக்கியுள்ள ஈரானிய எண்ணெய் தாங்கி கப்பல்களுக்குத் தேவையான அத்தியாவசியச் சேவைகளை வழங்கினால், இலங்கை மீது தடைகள் விதிக்கப்படலாம் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளதாக அமெரிக்காவின் 'வோல்ஸ்ட்ரீட் ஜர்னல்' (The Wall Street Journal) செய்தியொன்றை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையிலேயே வெளிவிவகார அமைச்சு குறித்த விடயம் தொடர்பில் விளக்கம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் போக்குவரத்துக் கட்டண விவகாரம் : விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் அபாயம்

எரிபொருள் போக்குவரத்துக் கட்டண விவகாரம் : விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் அபாயம்

யாழ். உள்ளிட்ட வடக்கின் 4 மாவட்டங்களில் இன்றும் மின்தடை : வெளியான அறிவிப்பு

யாழ். உள்ளிட்ட வடக்கின் 4 மாவட்டங்களில் இன்றும் மின்தடை : வெளியான அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026