யாழில் பாடசாலைகளுக்கு மத்தியில் மதுபானசாலை - அதிபரின் அதிர வைக்கும் குற்றச்சாட்டு: அதிகாரிகள் தூக்கத்தில்..!

Ministry of Education Jaffna Education schools
By Theepan Oct 03, 2026 02:36 AM GMT
Report

புங்குடுதீவு பாடசாலைகளின் கல்வி வளர்ச்சி மற்றும் மாணவர்களின் எதிர்காலம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய கவனம் செலுத்தி, பாதுகாப்பான கல்விச் சூழலை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புங்குடுதீவு மகா வித்தியாலய அதிபர் வினோதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

புங்குடுதீவில் மூன்று பாடசாலைகளுக்கு மத்தியில் மதுபானசாலை அமைந்துள்ளமை உள்ளிட்ட காரணங்களால் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற கவனயீர்ப்பு பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

எங்கள் பாதுகாப்பையும் கல்வியையும் உறுதி செய்! புங்குடுதீவு மாணவர்கள் போராட்டம்

எங்கள் பாதுகாப்பையும் கல்வியையும் உறுதி செய்! புங்குடுதீவு மாணவர்கள் போராட்டம்

பாடசாலைகளுக்கு மத்தியில் மதுபானசாலை

அவர் மேலும் தெரிவிக்கையில், புங்குடுதீவு பகுதியில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகின்றது.

யாழில் பாடசாலைகளுக்கு மத்தியில் மதுபானசாலை - அதிபரின் அதிர வைக்கும் குற்றச்சாட்டு: அதிகாரிகள் தூக்கத்தில்..! | Liquor Shop Near Three Schools In Jaffna

இதற்கு பல்வேறு காரணங்கள் காணப்பட்டாலும், பாடசாலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள மதுபானசாலையும் முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.

மது போதைக்கு பழக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து பாடசாலைக்கு வரும் மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளுடன் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய நிலை காணப்படுவதாகவும், சில மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தராத நிலையும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சஹ்ரான் குழுவுடன் ஆயுதங்களை சேமித்த விவகாரம்! குற்றத்தை ஒப்புக்கொள்ள தயாராகும் பிரதிவாதிகள்

சஹ்ரான் குழுவுடன் ஆயுதங்களை சேமித்த விவகாரம்! குற்றத்தை ஒப்புக்கொள்ள தயாராகும் பிரதிவாதிகள்

கல்விக்கான சாதகமான சூழல் 

ஒரு பிள்ளையின் கல்விக்கான சாதகமான சூழல் முதலில் வீட்டிலிருந்தே உருவாக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அதிபர், பல குடும்பங்களில் அந்தச் சூழல் இல்லாத நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

யாழில் பாடசாலைகளுக்கு மத்தியில் மதுபானசாலை - அதிபரின் அதிர வைக்கும் குற்றச்சாட்டு: அதிகாரிகள் தூக்கத்தில்..! | Liquor Shop Near Three Schools In Jaffna

இதேவேளை, போதைப்பொருள் பாவனை அதிகரித்து வரும் நிலையில் அதன் தாக்கம் தீவகப் பகுதிகளிலும் உணரப்படுவதாகத் தெரிவித்த அவர், மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தினார்.

புங்குடுதீவு பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

மாணவர்களுக்கு பாதுகாப்பானதும் கல்விக்கு உகந்ததுமான சூழலை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அதிபர் வினோதன் மேலும் தெரிவித்தார்.

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011