மன்னார் பொது வைத்தியசாலையில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு - மூளைச்சாவடைந்த நோயாளி உறுப்புகள் தானம்

Mannar Ministry of Health Sri Lanka Hospitals in Sri Lanka National Health Service
By Thulsi Oct 03, 2026 04:48 AM GMT
Report

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மனிதநேய நிகழ்வாக, முதன்முறையாக அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த மூளைச்சாவடைந்த நோயாளி ஒருவரின் உறுப்புகள் தானம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமது உயிரிழப்பிற்குப் பின்னரும் மற்றவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த மனிதநேய எண்ணத்துடன், நோயாளியின் குடும்பத்தினர் உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

இந்த மகத்தான முடிவு, பல உயிர்களுக்கு புதிய நம்பிக்கையையும் வாழ்வதற்கான வாய்ப்பையும் வழங்கக்கூடியதாக அமைந்துள்ளது என வைத்தியசாலையின் பணிப்பாளர் ஆஷாத் எம்.கனீபா தெரிவித்துள்ளார்

யாழில் பாடசாலைகளுக்கு மத்தியில் மதுபானசாலை - அதிபரின் அதிர வைக்கும் குற்றச்சாட்டு: அதிகாரிகள் தூக்கத்தில்..!

யாழில் பாடசாலைகளுக்கு மத்தியில் மதுபானசாலை - அதிபரின் அதிர வைக்கும் குற்றச்சாட்டு: அதிகாரிகள் தூக்கத்தில்..!

உயிர்களுக்கு வாழ்வளிக்கும் உன்னதமான கொடை

தனது இரு சிறுநீரகங்களையும் நீண்டகாலம் சிறுநீரகங்கள் பழுதடைந்த இருவருக்கு வழங்கி அவர்களுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டு வாழ்வளித்த மகத்தான நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (2) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்றது.

மன்னார் பொது வைத்தியசாலையில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு - மூளைச்சாவடைந்த நோயாளி உறுப்புகள் தானம் | Brain Dead Persons Organs Donated In Mannar

உறுப்பு தானம் என்பது பல உயிர்களுக்கு வாழ்வளிக்கும் உன்னதமான கொடையாகும்.

மன்னாரில் இடம்பெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, சமூகத்தில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை மேலும் அதிகரிக்க உதவும் என்ன மன்னார் மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இந்த மனிதநேய செயலில் பங்களித்த நோயாளியின் குடும்பத்தினருக்கும், வைத்திய நிபுணர்கள், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் சத்திர சிகிச்சை மேற்கொண்ட யாழ்.போ.வைத்தியசாலை விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் வைத்தியசாலையின் பணிப்பாளர் என்ற ரீதியில் மனமார்ந்த நன்றியும் பாராட்டும் தெரிவிக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார். 

எரிபொருள் போக்குவரத்துக் கட்டண விவகாரம் : விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் அபாயம்

எரிபொருள் போக்குவரத்துக் கட்டண விவகாரம் : விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் அபாயம்

இறைச்சி மற்றும் முட்டை விலை அதிகரிப்பு - வெளியான தகவல்

இறைச்சி மற்றும் முட்டை விலை அதிகரிப்பு - வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026