இந்தியத் தூதுவரை திடீரென சந்தித்த பசில்! உடனிருந்த ரவூப் ஹக்கீம்
Srilanka Muslim Congress
Basil Rajapaksa
Rauf Hakeem
Sri Lanka Podujana Peramuna
By Kathirpriya
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இலங்கையின் இரண்டு அரசியல் தலைவர்களுடன் உத்தியோகபூர்வ சந்திப்பை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்திப்பு நடத்தியுள்ளார்.
அரசியல் விடயங்கள்
நேற்றையதினம் (13) இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இவர்கள் இருவருடனுமான சந்திப்பு தனித்தனியாக இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது அரசியல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதாகவும் தெரிவைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி