கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இந்தியர்!
Bandaranaike International Airport
Sri Lankan Peoples
India
By Dilakshan
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3.419 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் 35 வயதுடையவர் என்றும், சந்தேக நபரால் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு ரூ. 34.19 மில்லியன் என்றும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
சந்தேக நபர் பெங்கொக்கிலிருந்து சிறிலங்கன் ஏர்லைன்ஸ் மூலமாக இலங்கைக்கு வந்துள்ளார்.

இதன்படி, சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைக்காக காவல்துறை போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருமலை ஐந்து மாணவர் படுகொலை… நீதியின்றி 20 ஆண்டுகள்… 9 மணி நேரம் முன்
மலையக மக்களின் வருகை வடக்கு - கிழக்கிற்கு சாதகமா.. பாதகமா..
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்