மின் கம்பத்தில் மோதி கோர விபத்து - ஓட்டுநர் பலி: ஒருவர் கைது

Sri Lanka Police Sri Lanka Police Investigation Accident Death
By Rakesh Feb 20, 2026 05:07 AM GMT
Report

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் மின் கம்பத்தில் மோதிய கோர விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று (19.02.2025) குருநாகல் - நாரம்மல வீதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் உஹமிய பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கத்தை தனதாக்கிய ஊடகத்துறை மாணவன்

ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கத்தை தனதாக்கிய ஊடகத்துறை மாணவன்

மின் கம்பத்துடன் மோதி விபத்து

நாரம்மல நோக்கி அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

மின் கம்பத்தில் மோதி கோர விபத்து - ஓட்டுநர் பலி: ஒருவர் கைது | Motorcycle Crashes Into Electric Pole Accident

இந்த மோதலின் பலத்தினால் மின்கம்பம் முறிந்து வீதியின் குறுக்கே விழுந்துள்ளது.

அதேநேரம், குருநாகல் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியில் விழுந்து கிடந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

யாழ். பல்கலை வரலாற்றில் சாதனை - 8 தங்க பதக்கங்களை பெற்ற மாணவி

யாழ். பல்கலை வரலாற்றில் சாதனை - 8 தங்க பதக்கங்களை பெற்ற மாணவி

சாரதி கைது 

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

மின் கம்பத்தில் மோதி கோர விபத்து - ஓட்டுநர் பலி: ஒருவர் கைது | Motorcycle Crashes Into Electric Pole Accident

சம்பவம் தொடர்பாகக் காரின் சாரதியைப் காவல்துறையினர் கைது செய்துள்ளதோடு, விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை நாரம்மல காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

வாகனங்களை கொள்வனவு செய்ய வேண்டாம் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

வாகனங்களை கொள்வனவு செய்ய வேண்டாம் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026