யாழ். பல்கலை வரலாற்றில் சாதனை - 8 தங்க பதக்கங்களை பெற்ற மாணவி

Jaffna University of Jaffna Hospitals in Sri Lanka University Grants Commission
By Kajinthan Feb 20, 2026 03:36 AM GMT
Kajinthan

Kajinthan

in கல்வி
Report

யாழ். பல்கலைக்கழக மருத்துவப் பீட வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக தங்கப் பதக்கங்களைப் பெற்று மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த அபிராமி நற்குணம் என்ற மாணவியே மருத்துவ கற்கையின் போது பல்வேறு துறைகளிலும் தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்தி 8 தங்கப் பதக்கங்களைப் பெற்றுக் கொண்டார்.

இவர், மருத்துவப் படிப்பின் அனைத்துக் கட்டங்களிலும் முதலிடம், சத்திரசிகிச்சை, மகப்பேற்றியல் மற்றும் குழந்தை மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளில் விசேட சித்தி மற்றும் மருத்துவப் பீடத்தின் சிறந்த மாணவி விருது ஆகிய பதக்கங்களைப் பெற்றுக் கொண்டார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீட வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக தங்கப் பதக்கங்களை வென்ற மாணவி என்ற பெருமையை மருத்துவ பட்டதாரி அபிராமி நற்குணம் பெற்றுள்ளார் 

யாழ். பல்கலை வரலாற்றில் சாதனை - 8 தங்க பதக்கங்களை பெற்ற மாணவி | History Of Medicine Faculty Jaffna Uni Gold Medal

இன்று CID செல்லும் ரணிலின் மனைவி மைத்திரி

இன்று CID செல்லும் ரணிலின் மனைவி மைத்திரி

சபையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புகழாரம் சூட்டிய எம்.பி

சபையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புகழாரம் சூட்டிய எம்.பி

இடியுடன் கூடிய பலத்த மழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இடியுடன் கூடிய பலத்த மழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை



you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026